உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,
ஏன், தமிழை விரும்புவருக்கும் ,
தமிழைக்கண்டு வியப்பவருக்கும்,
எல்லோருக்கும் , என் உளம் கனிந்த
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …
இந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..
licsundaramurthy கூறியது:
on மே 9, 2009 at 12:29 மு.பகல்
Good