படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்
பாடல்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்
(உன் பார்வையில் ….. )
அசைந்து இசைத்தது வலைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வளம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிளிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…
(உன் பார்வையில் …)
அனைத்து நனைந்தது தலையனைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்து உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்துனை அனைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து … விருந்து … இரண்டு … மனம் இணைய
(உன் பார்வையில் …)