அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…
என்றும் அன்புடன்,
செந்தில் குமார்.சி.
மாரிமுத்து கூறியது:
on அக்டோபர் 7, 2009 at 7:54 பிற்பகல்
நண்பா செந்தில்,
நல்ல முயற்சி, தயவுசெய்து தொடரவும்
redthil கூறியது:
on அக்டோபர் 7, 2009 at 8:10 பிற்பகல்
கட்டாயமாக .. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி …